மஞ்சள் தூள் – 250 கிராம்

100% இயற்கையான நாட்டு மஞ்சளிலிருந்து தயாரிக்கப்பட்ட தூள். பாரம்பரிய முறையில் நிழல்போன்று உலர்த்தி, நன்கு தூளாக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான கலப்பும் இல்லாமல் தூய்மையான இந்த மஞ்சள் தூள், உங்கள் சமையலுக்கு சுவையும் ஆரோக்கியமும் சேர்க்கும். அழகு பராமரிப்பு, சமைப்பு, மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்கும் ஏற்றது. 🔸 நாட்டு மஞ்சளிலிருந்து தயாரிக்கப்பட்டது🔸 எந்தவிதமான கெமிக்கல்களும் கலப்பும் இல்லாது இயற்கையானது🔸 சமைப்பு மற்றும் தோல் பராமரிப்புக்கு உகந்தது🔸 250 கிராம் ஹைஜீனிக் பாக்கிங்

Category: