குழம்பு மசாலா – 250 கிராம்

உணவுக்கு மணமும் சுவையும் சேர்க்கும் 100% இயற்கையான குழம்பு மசாலா, பாரம்பரிய முறையில் வறுக்கப்பட்ட மற்றும் அரைக்கப்பட்ட மசாலா பொருட்களால் தயாரிக்கப்பட்டது. சாம்பார், குழம்பு, வறுவல், கறி வகைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 🔸 எந்தவிதமான கலப்படமும் அல்லது கெமிக்கலும் இல்லாது இயற்கையானது🔸 வீட்டு சமைப்புக்கு சிறந்தது🔸 உப்பு சேர்க்கப்படவில்லை – உங்கள் சுவைக்கு ஏற்ப சேர்க்கலாம்🔸 நறுமணமிக்கவும், சுவை மிகுந்ததும்🔸 250 கிராம் ஹைஜீனிக் பாக்கிங்கில்

Category: