கொங்கு நாட்டு கறி குழம்பு மசாலா – 250g

கொங்கு மண்டல பாரம்பரிய சுவையை கொண்டும், இயற்கையான மசாலா பொருட்களால் தயார் செய்யப்பட்ட மசாலா தூள். எவ்வித ரசாயனங்கள், கலப்புகள் இல்லாமல் வீட்டு முறையில் வறுத்து, அரைக்கப்பட்டு வருகிறது. செம்மையான சுவையும், மணமும் உங்கள் கறி குழம்பு வகைகளில் நாவுக்கு நச்சென்று பிடிக்கும். 🔹 இயற்கையான மற்றும் பாரம்பரிய மசாலாக்கள்🔹 சிறப்பான கறி குழம்பு, மட்டன், கோழி குழம்புக்கு சிறந்தது🔹 எந்தவிதமான கெமிக்கல்களும் இல்லை🔹 நிழல்போன்று உலர்த்தி தூளாக்கப்பட்டது🔹 250g தூள் — Airtight பாக்கிங்

Category: