செம்மண் கட்டி துவரம் பருப்பு

செம்மண்கட்டி முளைக்கட்டிய கைகுத்தல் துவரம் பருப்பு மற்ற சாதாரண துவரம்பருப்பை காட்டிலும் சத்து மிகுந்தது . மண் கட்டுவதால் நீண்ட நாட்களுக்கு புழு மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படுவதில்லை . இதில் குழம்பு வைக்கும் போது நல்ல மணமும் சுவையும் கிடைக்கிறது. மண்ணில் இயற்கையாக உள்ள பல நுண்ணுட்ட சத்துக்கள் இந்த பருப்பின் மூலம் நமது உடலுக்கும் கிடைக்கிறது.

Category: