Your cart is currently empty!
பாரம்பரிய நாட்டு முறைப்படி சூரிய ஒளியில் உலர்த்தப்பட்ட நாட்டு வரமிளகாய்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட தூள். எந்தவித கலப்பும் இல்லாமல், இயற்கையாகவும் தூய்மையாகவும் அரைக்கப்பட்ட மிளகாய் தூள். உங்கள் சமையலுக்கு தீவிர சுவையும், நறுமணமும் சேர்க்கும்.
🔸 100% நாட்டு வர மிளகாய்கள் மட்டும்
🔸 எந்தவித கலப்பும், கெமிக்கலும் இல்லாத தூய்மை
🔸 சாம்பார், குழம்பு, வறுவல், கார சுவை உணவுகளில் சிறந்தது
🔸 செம்மையான சிவப்பு நிறம் – இயற்கையானது
🔸 250 கிராம் ஹைஜீனிக் பாக்கிங்
Reviews
There are no reviews yet.