நிலக்கடலை சாதப்பொடி – 250 கிராம்

பாரம்பரிய முறையில் வறுக்கப்பட்ட நிலக்கடலை, மிளகாய், பூண்டு, உப்பு மற்றும் பிற நறுமணமான மசாலாக்களால் தயாரிக்கப்பட்ட உணவுக்கு அருமையான சாதப்பொடி. எந்தவித கலப்பும், பாதுகாப்பு ரசாயனங்களும் இல்லாமல், வீட்டுவீட்டில் சமைத்த மாதிரி சுவையுடன்! சூடான சாதத்தில் நெய் அல்லது எண்ணெய் விட்டு கலந்து சாப்பிட மிகவும் சிறந்தது. இடியாப்பம், தோசை, இட்லி ஆகியவற்றிற்கும் உகந்த பக்க உணவாக பயன்படுத்தலாம். 🔸 நெய் அல்லது எண்ணெய் கலந்து சாப்பிடலாம்🔸 பொட்டுக்கடலை இல்லாமல் தூய நிலக்கடலையால் தயாரிப்பு🔸 எந்தவித பனியிங்,…

Category: